Showing posts with label யோகம். Show all posts
Showing posts with label யோகம். Show all posts

Saturday, April 18, 2009

யோகத்தின் பொருள்


யோகம்
இதன் பொருள் இணைப்பது, சேர்ப்பது, பிணைப்பது, அதாவது ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்துவது.
இதற்கு ஒருமித்தல் என்ற பொருளும் உண்டு.
உடல்,மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது
அல்லது ஒருமுகப்படுத்துவதே யோகக் கலை.

உணர்வுகளைக் கட்டுப்படுத்தி,
மன அழுத்தங்களை குறைத்து அமைதி தருவது.

இலக்கின்றி அலையும் மானுட வாழ்வில் இலக்கை நிர்ணயித்து
சேர வேண்டிய இலக்கையடைய யோகா ஒரு சிறந்த மார்க்கமாகும்.